இலக்கியம்கவிதை ஐயம் தீ.கோ. நாராயணசாமி August 4, 2020 0 330 எம்மொழியே சிறந்ததுஎன்றதனால்ஆறறிவு மனிதரிடையேஅடிதடி. எத்தனை பறவைகள்எத்தனை விலங்குகள்அத்தனை மொழிகள்இருந்தும்அவையிடையே இல்லைஅடிதடி. ஐயறிவாபறவைக்கும் விலங்குக்கும்.ஐயுறவு தோன்றியதுஆர் அறிவுடையோர் என்று. தீ.கோ. நாராயணசாமி Sharing brings happinessTweetWhatsAppTelegram