கலைமாமணி பெ.முகுந்தன் ஞாபகார்த்த சிறுகதைப்போட்டி முடிவுகள்(2020)

0
342

தாய்மொழிக் கலை மன்றம், அமரர் சமூக சிற்பி எழுத்தாளர் கலைமாமணி பெ.முகுந்தன் அவரின் ஓராண்டு ஞாபகார்த்தமாக நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதைப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. (2020)

நடுவர்கள்:
1) பேராசிரியர் ம.ரகுநாதன்,
தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
2) புயல்நேசன்,
செயலாளர், தாய்மொழிக் கலை மன்றம், யாழ்ப்பாணம், இலங்கை.

முடிவுகள்: முதல் பத்து இடங்களைப் பெற்ற சிறுகதைகள்
1) ஒரு துண்டுப்பலாக்காய் – சிவநேசன். ரஞ்சிதா – அநுராதபுரம், இலங்கை.
2) வேரான விழுதுகள் – த. வேல்முருகன் – கோவில்பாளையம், இந்தியா.
3) மூத்தவள் – க. கனதுர்க்கா – யாழ்ப்பாணம், இலங்கை.
4) தெரு நாய்… – மு.ச.சதீஷ்குமார் – புனித ஜார்ஜ் கோட்டை, இந்தியா.
5) நேர்முகப் பரீட்சை – கே. எஸ். சிவஞானராஜா -யாழ்ப்பாணம், இலங்கை.
6) ஆல்மரமும் காகமும் – செங்கதிர்ச்செல்வன். சேந்தன் – யாழ்ப்பாணம், இலங்கை.
7) தூவானம் இன்னும் விடவில்லை – சி. சண்முகநாதன் – முல்லைத்தீவு, இலங்கை.
8) பழைய கிழவி கதவைத்திறவடி – சி. சோமேஸ்வரபிள்ளை -யாழ்ப்பாணம், இலங்கை.
9) ஓய்வூதியர் ஒப்பிலாமணி – தியாகராசா. ஸ்ரீகந்தராசா -யாழ்ப்பாணம், இலங்கை
10) புத்தொளி – யோ. மர்லின்தயானா – யாழ்ப்பாணம் – இலங்கை.

பாராட்டுச் சான்றிதழ்கள் பெறும் சிறுகதைகள்:
1) வீண் சந்தேகம் – சு. தர்மலிங்கம் – யாழ்ப்பாணம், இலங்கை.
2) ஊன்றுகோல் – நடராசா. கண்ணதாஸ் – யாழ்ப்பாணம், இலங்கை.
3) போராட்டம் – அப்துல் மஜீது உ. ராவுத்தர் திருகோணமலை, இலங்கை.
4) மனித மாண்பின் கோலம் – தே.சுலகஸ் றீடா ஜெசி – யாழ்ப்பாணம், இலங்கை.
5) தோழமை வியூகம் – ஆ. சசிகலா – கண்டி, இலங்கை.

போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் எமது மன்றம் சார்ந்த நல்வாழ்த்துக்கள். வெகுவிரைவில் இவர்களுக்கான பரிசளிப்பு திகதி அறிவிக்கப்படும்.

இங்ஙனம்,
புயல்நேசன்,
செயலாளர், தாய்மொழிக் கலை மன்றம், யாழ்ப்பாணம், இலங்கை.

குறிப்பு: செய்திகளைத் உடனுக்குடன் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல செய்திகள் / படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.

Leave a Reply