தமிழ்விங்.காம் – ஒரு மணி நேரத்தில் ரூபாய் ஐநூறு சம்பாதிக்கலாம்…!

2
323

Tamilwing.com இன்னமும் பீட்டா வெர்சன் தான். தளத்தை மேலும் சிறப்பாக மேம்படுத்த புதிய Beta-testers தேவை.

கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர், பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் ஐந்து பேர் என மொத்தம் பத்து பேர் தேவை. தமிழ்விங் தளம் குறித்த பத்து எளிய கேள்விகள் தரப்படும், அவற்றுக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் ஒதுக்கி பதில் தரவேண்டும். இவ்வளவு தான் டாஸ்க், ரூபாய் ஐநூறு அனுப்பிவைக்கப்படும்.

கல்லூரி மாணவர்கள்; தாங்கள் படிக்கும் கல்லூரியின் பெயர், படிக்கும் கோர்ஸின் பெயர் மற்றும் தங்களைப் பற்றிய சிறிய அறிமுக குறிப்புடன் அனுகவும்.

பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்; தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர், தங்களது ஜாப் டைட்டில் மற்றும் தங்களைப் பற்றிய சிறிய அறிமுக குறிப்புடன் அனுகவும்.

1) 18 to 35 வயதிற்குள் உள்ளவர்கள் மட்டும் அனுகவும்.

2) தங்களைப் பற்றிய குறிப்புடன், வங்கி கணக்கு எண் விபரத்தையும் அனுப்பவும். உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் கலந்துகொள்ளலாம், ஆனால் பணம் இந்தியாவில் உள்ள வங்கி கணக்கிற்கு மட்டுமே அனுப்ப இயலும். உங்களுக்கு இந்தியாவில் கணக்கு இல்லை எனில், உங்களுக்கு வேண்டிய மற்றவரது வங்கி கணக்கைத் தரலாம். அந்த கணக்கிற்கு பணம் அனுப்பப்படும்.

3) பத்து கேள்விகளை அனுப்பிய மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஒதுக்கினால் போதும்.

ஆர்வம் உள்ள இளைஞர்கள், இந்த மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
TamilWing.Staff@gmail.com

சமூக வலைத்தளங்களில் உலாவும் போது, ஒரு மணி நேரம் ஒதுக்கி, ரூபாய் ஐநூறு சம்பாதியுங்கள். டேட்டா ரீசார்ஜ் செய்யவோ, மற்றதற்கான பாக்கெட் மணியாகவோ உதவும். அப்படியே சில நல்ல விஷயங்களை அந்த ஒரு மணி நேரத்தில் தமிழ்விங் தளத்தின் மூலம் அறிந்துகொள்ளவும் முடியும்.

குறிப்பு: ஜூன் 30, 2020 வரை மட்டுமே பீட்டா டெஸ்டர்ஸ் அணுகவும்.

வாசிப்போம் நேசிப்போம் வளர்வோம் உயர்வோம்.

கணேஷன் குருநாதன்
தமிழ்விங்.காம் – நிறுவன ஆசிரியர்

2 COMMENTS

    • இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள விபரங்களுடன், கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்

Leave a Reply