ரம்பா ஸார் ரம்பா…!

மாயன் மெய்யறிவன்

0
437

அவர் அதிகம் படிச்சவர்
‘சரிப்பா’

அவர் மிக அமைதியானவர்
‘சரிப்பா’

அவர் வெகு திறமையானவர்
‘சரிப்பா’

அவர் நன்றாகப் பேசுவார்
‘சரிப்பா’

அவர் பல விஷயங்கள் அறிந்தவர்
‘சரிப்பா’

அவர் நன்கு அரசியல் செய்வார்
‘சரிப்பா’

எல்லாத்துக்கும் சரின்னா, ஏதாவது சொல்லுங்க ஸார்?
“அவரால் எனக்கென்ன பிரயோசனம் அதை சொல்லுப்பா”.

மாயன் மெய்யறிவன்

Leave a Reply