நீயும் நானும் இந்து தான்
நான் முருகனை வணங்கும் இடத்தில் வைத்திருக்கிறேன்
நீ தாழ்வாரத்தில் வைத்திருக்கிறாய்.
நீயும் நானும் இந்து தான்
நான் தமிழில் பூசை செய்யச் சொல்கிறேன்
நீ சமஸ்கிருதத்தில் செய்கிறாய்.
நீயும் நானும் இந்து தான்
நான் ஓபிசி இட ஒதுக்கீட்டில் நியாயம் வேண்டும் என்கிறேன்.
நீ கண்டுகொள்ளாமல் இருக்கிறாய்.
நீயும் நானும் இந்து தான்
ஆனால் நீ வேறு இந்து
நான் வேறு இந்து.
மாயன் மெய்யறிவன்
*****
The path of the mind
You and I are Hindu
I have a place to worship Murugan
You keep it on the porch.
You and I are Hindu
I tell you to pray in Tamil
You are doing it in Sanskrit.
You and I are Hindu
I say to have justice in OBC reservation.
You are invisible.
You and I are Hindu
But you are a different Hindu
I am a different Hindu.
Mayan Meyyarivan