தமிழர் வளர்ச்சி
சிறுகதை
கெடா விருந்து
காத்து மழைக்கு பேர் போன ஆடி மாசமது, ஒரு பெருமழை வெளுத்து வாங்கிய முந்தைய நாள் இரவின் இருளை தெளியவைக்க பொழுது போராடிக்கொண்டிருந்த இளங்காலைபொழுதில் சினுங்கிக்கொண்டிருக்கும் வானம் எங்கே கொட்டித்தீர்த்துவிடுமோ என்ற அவசரத்தில்...
மலரத் துடிக்கும் அரும்பொன்று
“இதுதா டீச்சர் எங்க ஏரியா, நா ஸ்கூலுக்கு எந்த நாளு இந்த ரோட்டாலதா வருவே” கண்ணன் மிகவும் ஆர்வமாக தன்னுடன் வந்த தேஜா ஆசிரியரிடம் கூறிக்கொண்டு புத்தகப்பையை சுமந்துவாறு ஆமை போல அசைந்தான்....
சமுதாய நீதி
கண்டி புகைவண்டி நிலையத்தில் இருந்து வவுனியாவை நோக்கி புறப்படும் பேருந்து ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. பாட்டியின் வீட்டுக்குச் சென்ற ரவி மின்னல் வேகத்தில் ஓடிவந்து ஏறிக்கொண்டான்.
மலைநாடு என்றதினால் இதமான தென்றல் காற்று வீசிக் கொண்டிருந்தது....
‘ருத்ரதாண்டவம்’ – திரைமொழியில் இதுவரையில் காட்சியாகாத கதைக்களம்
மாயன் மெய்யறிவன்
ருத்ரதாண்டவம் திரைப்படமானது தமிழ்த் திரைமொழியில் சொல்லப்படாத கதைக்களத்திற்குள் பயணித்திருக்கிறது. இதுவே இப்படத்தினை வெற்றிப்படமாக மாற்றும் முக்கிய காரணியாக இருக்கிறது.
நீண்ட நெடிய கதை. போதைப் பொருட்களால் சீரழியும் இளைய தலைமுறை. ஆன்லைன் கேம்களால்...
கேத்தன் மேத்தாவின் மிர்ச் மசாலா – எதிர்ப்பின் அழகியல்
சினிமா மனித சமுதாயத்தின் பிரிக்க முடியாத அங்கமாய் மாறியதற்கு முக்கியமான காரணம், அது மக்களின் வாழ்விற்கும் கலைக்குமான தொடர்பை மிகவும் நெருக்கமாக்கியதுதான். ஓவியங்களும் இலக்கியங்களும் இசைத் தொகுப்புகளும் மனிதர்களின் ஆன்மாவோடு அந்தரங்கமாக உறவு...
பொன்மகள் வந்தாள் – பாலியல் வன்முறைக்கு எதிரான குரல்
சமீபத்தில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க நல்லதொரு விழிப்புணர்வு திரைப்படம் பொன்மகள் வந்தாள். படமாக்கப்பட்ட விதம், திரைத்துறை சார்ந்தோர் கவனித்து செய்யும் தொழில் நுணுக்க விமர்சனம் போன்றவை, சாதாரணமாக படம் பார்ப்போருக்கு அந்தளவிற்கு...